சாரங்கன்.வை:

பெயர்: வைத்தீஸ்வரன் சாரங்கன் (09.09.1980)
பிறந்தஇடம்: அளவெட்டி, யாழ்ப்பாணம்
வதிவிடம்: மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு:
முகவரி: இல
67, மத்திய தொரு, மட்டக்களப்பு.
தொலைபேசி:
0652223269

 

படைப்பாற்றல்: கவிதை,சிறுகதை, கட்டுரை

விருதுகள்:

  • தெல்லிப்பளைக் கோட்ட மட்ட தமிழ் மொழித்திறன் போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இவரது கவிதை, சிறுகதை, கட்டுரைகள் முதற்பரிசைப் பெற்றுள்ளன.
  • வலிகாமம் வடக்கு பிரதேச  செயலகம் நடத்திய சுகாதார வார கட்டுரைப் போட்டி – முதல்பரிசு
  • தூண்டி சிறுகதைப் போட்டி- மூப்பு (சிறுகதை) – முதல்பரிசு – 1998
  • கம்பன்கழக 'மகரந்தச் சிறகு' கவிதைப் போட்டி – சிறப்புப் பரிசு - 2008

இவரைப்பற்றி:

  •  இவர் யாழ் மருத்துவ பீட மாணவன். இவரது கவிதைகள் தினமுரசு, தினக்குரல், தினகரன், வீரகேசரி, மித்திரன், மல்லிகை, நான் (உளவியல் சஞ்சிகை), நாடி (மருத்துவ பீட மாணவர் ஒன்றிய வெளியீடு), வைகறை, நிலாச்சாரல் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.