திருமதி.வசந்தா நடராசன்:

பெயர்: திருமதி. வசந்தா நடராசன்
புனை பெயர்: செந்திரு, வீயென்
பிறப்பிடம் : யாழ்ப்பாணம்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
Tel & Fax: 001- 416-283-3869
E-mail: vasantha@rogers.com

படைப்பாற்றல்:  பேச்சாளர், சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனம், முன்னாள் இலங்கை வானொலி நிகழ்ச்சித்தயாரிப்பாளர்.

வெளிவந்த படைப்புக்கள்:-

  • ஈழத்துத் திருத்தலங்கள் இசைச்சித்திரம் ஒலித்தட்டு - பகுதி 1, பகுதி 11 - 1995

  • தமிழரும் இந்து மரபுகளும் - Tamils and Hiddu Traditions - 1997 (தமிழிலும் ஆங்கிலத்திலும்)

  • ஈழத் தமிழர் வரலாறு - History of Hindu Traditions - 1999 (தமிழிலும் ஆங்கிலத்திலும்)

  • ஈழத்துத் திருக்கோயில்கள் - வரவாறும் மரபும் - 2003

  • Holy Shrines of Eazham - History and Tradions - 2005 (ஆங்கிலம்)

  • Tamil Learning Resources - Through English - Level-1 - 2005

  • Tamil Learning Resources - Through English - Level-1 - 11

  • Tamil Learning Resources - Through English - Level-1- 111

விருதுகள்:

  • சொல்லின் செல்வி

  • ஆன்மீக சாதகி

  • சிவத்தமிழ் வித்தகி

  • தமிழர் தகவல், Outstanding Media and literary contribution for 30 yerars க்கான விருது - 1998

  • உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் - திருவள்ளுவர் விருது -2002

  • ரொறன்ரோ வரசித்தி விநாயகர் ஆலயம் சமய, தமிழ் பணிக்காக - அறிஞர் விருது - 2004

  • ரொறன்ரோ R.R.Creation , இவரது பணிகளைப் பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது - 2006