|
 |
|
வீணைமைந்தன்: பெயர்:
தெய்வேந்திரம் சண்முகராஜா
புனைபெயர்: வீணைமைந்தன்
பிறந்தஇடம்; காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வதிவிடம்: மொன்றியல், கனடா.
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 514-6843604 |
|
படைப்பாற்றல்: கவிதை,
பேச்சு, சிறுகதை, கட்டுரை, விமர்சனம்
படைப்புகள்:
- தமிழன் கனவு – கவியரங்கக் கவிதைகள்
இவர்பற்றி:
- இவரது படைப்புக்கள் யாழ்ப்பாணம்
ஈழநாடு, கனடா ஈழநாடு, தமிழர் தகவல், சூரியன், கனடா உதயன், செந்தாமரை,
மஞ்சரி, தாயகம், விளம்பரம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. வாசகன்,
கனடாமுரசொலி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
|
|
 |
|
|