பெயர்: மா.த.ந.வீரமணி ஐயர் பிறந்த இடம்: இணுவில் (1931)
படைப்பாற்றல்:
கவிதை, இசைப்பாடல்
படைப்புகள்:
திருமயிலை குறவஞ்சி
இவர் பற்றி:
இவரது திருமயிலை குறவஞ்சியின்
முதலாவது பாடலான 'கற்பகவல்லினின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி
அருள்வாயம்மா..' என்ற பாடல் ரீ.எம். சௌந்தரராஜன் அவர்களால்
பாடப்பட்டு இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றது. கனடா வரசித்தி
விநாயகர் ஆலயத்தைப் பற்றி இவர் எழுதிய பாடல்களை நித்திய ஸ்ரீ பாடி
ஒலிநாடாவாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட
தெங்வந்தந்த வீடு என்ற திரைப்படத்திலும் 'நாதம் கேட்குதடி' என்ற
பாடலையும் இவரே எழுதினார். இவர் இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் நடன
ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.