|
 |
வேலணையூர் பொன்னண்ணா:
பெயர்: பொன் தியாகராஜா
புனைபெயர்: வேலணையூர் பொன்னண்ணா
பிறந்த இடம்: வேலணை
வசிப்பிடம்: டென்மார்க்
தொடர்புகளுக்கு:
முகவரி:
Fyrrevaenget – 311,
7190 Billund,
Denmark
Tel: 75338742
E.mail:
ponnanna70@gmail.com |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, பாடல்கள்
படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:
- நிலமாகி - 1993
- வெந்தவனம் - 1997
- பச்சை இறகு கைக்கு – 2000
- உளிகள் மின்பாக்கள் -
2002
- நெஞ்சத்து நெருப்பு -
2006
ஏனைய படைப்புக்கள்:
- பஜனைப் பாமாலை
- அபிராமி அம்மன் பக்தி பஜனைப்
பாமாலை
- முத்துமாரி அன்னை பதிகம்
- வெற்றி நிச்சயம் - 2009
கட்டுரைத் தொகுப்புகள்:
இவர்பற்றி:
- பனிமலை தாண்டிய பாதச்சுவடுகள்
என்ற சுயசரிதை நூல் விரைவில் வெளிவரவுள்ளது. இவர் இசைப்பாடல்
இறுவெட்டு ஒன்றும் வெளியிட்டுள்ளார்.
|
|
 |

|