வேதா. இலங்காதிலகம்:

பெயர்: வேதா. இலங்காதிலகம்.
புனைபெயர்கள்:
  கோவைக்கோதை, நகுலவேணி, நகுலேஸ்வரி.
பிறந்த ஊர்:  யாழ்ப்பாணத்தில் கோவை.(கோப்பாய்)          
வசிக்குமிடம்:  டென்மார்க்.
தொடர்புகளுக்கு:
தொலைபேசி:
0045 86106198.
மின்னஞ்சல்:
Vethaa@stofanet.dk

 

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை எழுதல், வானொலிச் செய்தியாளர்;, மொழிபெயர்ப்பாளர்.

படைப்புகள்:

  •  வேதாவின் கவிதைகள்.
  •  குழந்தைகள் இளையோர் சிறக்க (மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்)
  •  உணர்வுப் பூக்கள். (வாழ்வியல் கவிதைகள்)

விருதுகள்:           

  • இந்திய சிற்றிதழில்- கவிதை 2ம் பரிசு.
  • ஜேர்மனி மண் சஞ்சிகையில் கவிதை  2ம் பரிசு.