கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி:

பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி
புனைபெயர்கள்: வெற்றிமகன், வேவி, பன்குடாவெளி மூர்த்தி
பிறந்த இடம்: பன்குடாவெளி, மட்டக்களப்பு
(15.9.1924)

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், பேச்சு, சிறுவர் பாடல்கள்


படைப்புக்கள்:

  •  பாலர் பாமாலை
  • பாட்டும் விளையாட்டும்
  • கடவுள் எங்கே
  • பொன்னாச்சி பிறந்த மண் - சிறுகதைத் தொகுப்பு
  • பொதுப் பாமாலை
  • கண்ணகையும் தன்னகையும்
  • மாறிவரும் மட்டக்களப்பு தமிழகம்
  • தமிழனும் தமிழ் வாழ்வும்

விருதுகள்:

  • கலாசூரி விருது