விமல் குழந்தைவேல்:

பெயர்: விமல் குழந்தைவேல்
பிறப்பிடம்: அக்கரைப்பற்று, அம்பாறை, இலங்கை.
வசிப்பிடம்: இலண்டன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
Vimal Kulantaivel
1A Crest Drive, Enfield, Middle Sex
En3 5QD, U.K
Tel: 02083647514
E.mail: vimal100@hotmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புகள்:

சிறுகதைத்தொகுதிகள்:

  • அவளுள் ஒருத்தி
  • தெருவில் அலையும் தெய்வங்கள்
  • அசதி

நாவல்கள்:

  • மண்ணும் மல்லிகையும்
  • வெள்ளாவி – (2004)