|
 |
 |
விந்தன்:
பெயர்: கோவிந்தன் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், வரலாறு, கவிதை, குட்டிக்கதைகள், கட்டுரைகள்,
திரைப்பட வசனம்
படைப்பு:
- முல்லைக்கொடியாள் - சிறுகதைத்
தொகுதி – தமிழ் வளர்ச்சிக்கழக பரி – 1946
இவர் பற்றி:
- சுதேச மித்திரன், ஆனந்தவிகடன்,
கல்கி, தினமணிக்கதிர் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். வாழப்
பிறந்தவள், கூண்டுக்கிளி, பார்த்திபன் கனவு, மணமாலை போன்ற பல
படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார்.
|
|
 |
|
|