விசு செல்வராசா:

பெயர்: விசுவாசம் செல்வராசா
புனைபெயர்: சரவணையூர் விசு செல்வராசா
பிறந்த இடம்: சரவணை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
36 PLACE DES AUNETTES, 91000 EVRY, FRANCE
தொலைபேசி: 00 33 160784689
மின்னஞ்சல்:
vselva@hotmail.fr

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

தொகுப்பு நூல்:

  • கடல் கடந்த கவிதைகள் - 2007

விருதுகள்:

  • செந்தமிழ் செம்மல் பட்டம் - அகில இந்திய எழுத்தாளர் சங்க தலைவர் கவிஞர் சுரதா வழங்கியது
    1986
  • தமிழக அதிசய உலகில் வி.ஜி.பி விருது - 1986

இவர் பற்றி:

  • ஐரோப்பிய மண்ணில் பாரிசிலிருந்து ஒலித்த முதல் தமிழ் வானொலி அறிவிப்பாளர் என்ற பெருமைக்கு உரியவர் இவர். பிரான்ஸ் நாட்டில் சர்வதேச தமிழ் வானொலி என்ற வானொலியின் அதிபராக பணியாற்றுகிறார். தமிழ்சுடர் மாத ஏட்டினை நடத்தி வந்தார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.