யோகா யோகேந்திரன்:

பெயர்: யோகபாக்கியம் யோகேந்திரன்
பிறப்பிடம்: திருக்கோவில், அம்பாறை, இலங்கை
வசிப்பிடம்: அம்பாறை
 

 

படைப்புகள்:

சிறுவர் இலக்கியம்:

  • வாருங்கள் கதை படிப்போம்
  • மாணவர்களுக்கு மணிக் கவிதைகள்

சிறுகதைத் தொகுப்பு:

  • இன்னார்க்கு இன்னாரென்று