நிழற்படம் இல்லை

யாழ் நிலா:

பெயர்: பா.யாழினி
பிறந்த இடம்: துன்னாலை
(1978)
தொடர்புகளுக்கு:
முகவரி: தாமரைக் குளத்தடி, துன்னாலை மேற்கு, கரவெட்டி.

படைப்பாற்றல்: சிறுகதை, சிறுவர் கதைகள்

விருதுகள்:

  • மேள ஓசை – முதல்ச் சிறுகதை – கல்வியியல் கல்லூரிகளுக்கிடையிலான சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது.
  • நாகதாளிப் பழங்கள் - சிறுவர் கதை - இரண்டாம் இடம் - வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு நடாத்திய சிறுவர்களுக்கான தேசிய மரபுரிமைப் போட்டி
  • செவ்வரத்தம் பூக்கள் - சிறுகதை - மூன்றாம் இடம் - அகில இலங்கை இலக்கிய சங்கம் நடாத்திய அமரர் கந்தையா வடிவேலு ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி

இவர்பற்றி:

  • இவர் ஒரு ஆசிரியர். ஒரு இளம் எழுத்தாளர். இதுவரை இவரது படைப்புக்கள் எதுவும் நூலுருப் பெறவில்லை. அவ்வப்போது நடைபெறும் போட்டிகளுக்கு தனது ஆக்கங்களை அனுப்பி வருகிறார்.