|
 |
|
யாழ் சுதாகர்:
பிறந்த இடம்:
நெல்லியடி, யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: இந்தியா
தொடர்புகளுக்கு:
E.mail:
yazhsuthadar@yahoo.co.in
தொலைபேசி: 55855702
|
|
படைப்பாற்றல்:
கவிதை
படைப்புகள்:
- புலம்பெயர்ந்த தமிழர்களின்
கேள்விகளுக்கு பதில்கள்
விருதுகள்:
- கவிதைப் போட்டி முதல் பரிசு -
கவியரசு கண்ணதாசன் கவிப்பணி மன்றம் - 1984
இவர்பற்றி:
- இவர் சிறந்த ஒரு
பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர். ஈழத்தின் புகழ்பூத்த சிறுகதை
எழுத்தாளர் யாழ்வாணனின் மகன்களில் ஒருவர். சென்னையில் இருந்து
வெளியாகும் தேவி, சாவி, சினிமாப் பத்திரிகையான பொம்மை ஆகியவற்றில்
உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
|
|
 |
|
|