|
 |
|
யோகா பாலச்சந்திரன்:
பிறந்த இடம்: கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
வசிப்பிடம்: கனடா |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம்
படைப்புக்கள்:
இவர் பற்றி:
- ஈழத்து பெண்
எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். சிங்கள திரைப்படமான 'சருங்கலே'யில்
காமினி பொன்சேகாவிற்கு தமிழ் வசனங்களை எழுதியவர் இவரே. இவர் 'சருங்கலே'
என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
இவரது கணவர் கே.பாலச்சந்திரன் 'ரைம்ஸ்' பத்திரிகையில்
கடமையாற்றியவர், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து பல
தமிழ் நாடகங்களை மேடையேற்றியவர்.
|
|
 |
|
|