பசுந்திரா சசி:

பெயர்: பசுபதி  சசிகரன 
புனை பெயர்:
பசுந்திரா சசி
பிறந்தநாள்: 30-04-1973
பிறப்பிடம் :
நெடுந்தீவு
வதிவிடம்:
இலண்டன்
தொடர்புகளுக்கு:
E-mail: mother3004@yahoo.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை,கட்டுரை

படைப்புக்கள்:-

நாவல்கள்:

  • கட்டடக்காடு -2014

  • மட - (வீரகேசரியில் தொடர்கதையாக 13/04/2014 தொடக்கம்19/10/2014 வரை வெளிவந்தது).

சிறுகதைத் தொகுப்பு:

  • செவ்வந்தியின் சுவடு  (அச்சில்)

இவர் பற்றி:

  • இவருடைய படைப்புக்கள் புலத்தில், கனடா உதயன், ஒருபேப்பர் , மனஓசை, காற்று வெளி, வெற்றிமணி மற்றும் தாயகத்தில்; வீரகேசரி, தினக்குரல் என்பவற்றில் வெளிவந்துள்ளன.