வஸீம்அக்ரம்.எல்:
பெயர்: எல். வஸீம் அக்ரம் வசிப்பிடம்: அநுராதபுரம் தொடர்புகளுக்கு: L. Waseem Akram 519/G16, jayanthi Mawatha, Anuradhapura Tel: 0783 244 255 / 0713 48 50 60 E.mail: padihal@yahoo.com
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சினிமா, விமரிசனம்
படைப்புக்கள்:
கவிதைகள்:
மண்ணில் துழாவும் மனது
ஆக்கிரமிப்பின் கால்தடம்
இவர் பற்றி:
இவருடைய படைப்புக்கள் படிகள்> மல்லிகை> ஞானம்> யாத்ரா> பெருவெளி> கலைமுகம்> மறுபாதி> ஜீவநதி என்பனவற்றில் வெளிவந்துள்ளன. இவர் 'படிகள்' என்ற இருமாத இலக்கிய இதழினின் ஆசிரியரும் ஆவர்.
Copyright©2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hostedby Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).